மேலும் செய்திகள்
மின் கம்பிகளில் தொங்கும் மட்டைகளால் அபாயம்
19 hour(s) ago
தொழிலாளி தற்கொலை
19 hour(s) ago
வாலிபர் தற்கொலை
19 hour(s) ago
கோயில்களில் சதுர்த்தி வழிபாடு
19 hour(s) ago
உத்தமபாளையம்: உத்தமபாளையத்திலிருந்து அனுமந்தன்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் பைபாஸ் சந்திப்பில் இருந்த ஆழமரம் நேற்று மாலை 4.45 மணியளவில் காற்றும் மழையும் பெய்ய துவங்கியது. அந்த காற்றில் ஆழ மரம் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதனால் தேனி- குமுளி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ், நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் ரோட்டில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago