உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை

ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை

தேனி: தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள தொழில், உணவு நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அன்று 100 சதவீத ஓட்டளிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.விடுமுறை அளிக்காத உரிமையாளர்கள், வேலை அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.மேலும் புகார்களை அலுவலக தொலைபேசி எண் 04546 -250 853 அல்லது அலைபேசி 86675 70609 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை