மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 33, இவரது மனைவி ரதி 27, அதே ஊரைச் சேர்ந்தவர்.நகை அடகு வைப்பது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த கணவர், மனைவியை தரக் குறைவாக பேசியதுடன் கம்பியால் ரதியை தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்து மனைவி ரதி கொடுத்த புகாரில் கணவன் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025