உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வணிகர் சங்கம் மனு

வணிகர் சங்கம் மனு

தேனி : தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு வழங்கினர். மனுவில் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுபார் அமைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை