உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மோதி முதாட்டி காயம்

டூவீலர் மோதி முதாட்டி காயம்

தேனி : தேவாரம் தம்பிநாயக்கன்பட்டி மாரியம்மாள் 65. இவரது கணவர் இறந்து விட்டதால் தங்கை நாகம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறார். பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ரோட்டை கடந்த போது, கொண்டமநாயக்கன்பட்டி கனிராஜா ஓட்டி வந்த டூவீலர் மோதி காயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை