உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் மீது போக்சோ வழக்கு

முதியவர் மீது போக்சோ வழக்கு

ஆண்டிபட்டி: கன்னியப்பிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 65, இவர் குப்பாம்பட்டி அருகே 7ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளர். இது குறித்து குழந்தையின் தாயார் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். புகாரில் அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கிருஷ்ணவேணி பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ