உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மோதி தபால்காரர் காயம்

டூவீலர் மோதி தபால்காரர் காயம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் 34. அகமலைப்பகுதி போஸ்ட்மேனாக உள்ளார். டூவீலரில் தேனிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகே வரும்போது எதிரே வந்த டூவீலர் சதீஷ்குமார் மீது மோதியது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சதீஷ்குமார் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய சருத்துப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முத்துராசுவிடம் 55. விசாரணை செய்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை