உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி

போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் குபேரராஜா, மோகனராவ் நவுலூரி முன்னிலை வகித்தனர்.போட்டியில் முதலிடம் பெற்ற ராமசுப்பிரமணியன், இரண்டாம் இடம் பெற்ற ஜோதிஸ்வரனையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை