உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடையில் ரகளை; ஒருவர் கைது

ரேஷன் கடையில் ரகளை; ஒருவர் கைது

கூடலுார் : கூடலுார் கூனி மந்தையம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருப்பவர் பாண்டியன் 43. இவர் பணியில் இருந்த போது, கருணாநிதி காலனியைச் சேர்ந்த குபேந்திரன் 43. ரேஷன் அரிசி போடுவதில் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த தராசை எடுத்து உடைத்து பாண்டியனை தாக்கியுள்ளார். இது தொடர்பாக கூடலுார் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. குபேந்திரன் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !