உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு சீரமைக்கப்படும்: எம்.எல்.ஏ.,

ரோடு சீரமைக்கப்படும்: எம்.எல்.ஏ.,

மூணாறு: மூணாறு, சைலன்ட்வாலி இடையே 21 கி.மீ., தூரம் தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவின் உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.6 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.ரோடு பயன்பாட்டிற்கு வந்து இரண்டு மாதங்களில் பல இடங்களில் சேதமடைந்தது.தரமற்ற முறையில் தார் செய்து ரோடுசீரமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியோனது.இந்நிலையில் ரோடு சேதமடைந்த பகுதிகள் பருவ மழை முடிந்ததும் சீரமைக்கப்படும் என எம்.எல்.ஏ.ராஜாதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை