உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு; ஜூலை 20ல் பங்கேற்க அழைப்பு

கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு; ஜூலை 20ல் பங்கேற்க அழைப்பு

தேனி : தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில், 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கு பெற தேனி மாவட்ட ஆண்கள், பெண்கள் அணிகளுக்கான தேர்வு ஜூலை 20ல் காலை 8:00 மணிக்கு அளவில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும்.பங்கு பெறும் வீரர்கள் 2011 ஜனவரி 1க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுந்த சான்றிதழ்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என, தேனி மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலாளர் அஸ்வின் நந்தா தெரிவித்தார்.கூடுதல் விபரங்களுக்கு 94421 - 51345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ