உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சமூக நீதி விழிப்புணர்வு

சமூக நீதி விழிப்புணர்வு

தேனி: தேனி பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் சமூக நீதி - மனித உரிமைகள் பிரிவின் சார்பில், மகளிருக்கான சமூக நீதி மனித உரிமைகள்' குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.டி.எஸ்.பி., சக்திவேல் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் ராஜா, வேல்முருகன், ரகு, முத்துப்பாண்டியம்மாள், தங்கேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.சமூக நீதி குறித்தும், சமூக முன்னேற்றம், மனித உரிமைகள், குறித்து மாணவிகளிடம் விளக்கப்பட்டது. மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி