உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் வாலிபர் தற்கொலை

பெரியகுளத்தில் வாலிபர் தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் கீழ வடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் 35. மனநிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வரதராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ