உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் திருவிழா முகூர்த்தகால் நடல்

கோயில் திருவிழா முகூர்த்தகால் நடல்

பெரியகுளம், : பெரியகுளம் தென்கரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. ஜூன் 17 ல் கோயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டது. ஜூலை 2ல் சாட்டுதல், ஜூலை 8 ல் கொடியேற்றம், 10 நாட்கள் நடக்கும் ஆனித் திருவிழாவில் ஜூலை 16 ல் மாவிளக்கு, மறுநாள் அக்னிச்சட்டி, ஜூலை 23 ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி