உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 10 ஆடுகள் திருட்டு

10 ஆடுகள் திருட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறுஅணை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் 77. இவர் 800 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இருவர் மேய்த்து வருகின்றனர். மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பின்புறம் தென்னந்தோப்பில் கிடை அமைத்துள்ளார். அதிலிருந்த 10 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை