உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருமாவளவன் பிறந்தநாள் விழா

திருமாவளவன் பிறந்தநாள் விழா

-பெரியகுளம், : பெரியகுளத்தில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல் மண்டலச் செயலாளர் தமிழ்வாணன் பட்டாளம்மன் கோயில் தெருவில் உள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதி முருகன், பெரியகுளம் சட்டசபை தொகுதி செயலாளர் தமிழ் பாண்டியன், துணை செயலாளர் ஆண்டவர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் மனநலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ