உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இடுக்கியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் அங்கன்வாடி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஜூன் 27) விடுமுறை அளித்து கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார். ஏற்கனவே திட்டமிட்டபடி பொது தேர்வுகள், பல்கலைகழக தேர்வுகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை