உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

தேனி: தேனி நகராட்சி அலுவலகம் அருகே வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் புஷ்ப அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராம்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர நிர்வாகிகள் செல்வபாண்டியன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை