உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பழக்கத்தால் தொழிலாளி பலி

மது பழக்கத்தால் தொழிலாளி பலி

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் மாதாரி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 49. மது பழக்கத்தால் உடல் நலம் பாதித்து மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இவரும், இவரது மனைவி அழகுத்தாயும் தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில் பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ