மேலும் செய்திகள்
கூலித்தொழிலாளி கொலை: ஏழு ஆண்டுகளுக்கு பின் மூவர் கைது
4 minutes ago
பவித்ரோத்ஸவம் துவக்கம்
4 minutes ago
புகையிலை பாக்கெட்டுகள் கடத்திய கார் டிரைவர் கைது
4 minutes ago
போலீஸ் செய்திகள்....
5 minutes ago
தேனி: அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பொது அறிவு, அறிவியல் தொடர்பான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தேர்வினை 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 67 பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது. தேர்வினை 1920 மாணவர்கள் எழுதினர். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட், நிர்வாகிகள் ஞானசுந்தரி, தெய்வேந்திரன், ஜெகநாதன், செல்வமங்கை உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் 5 மாணவர்களை அறிவியல் தொடர்பான இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக அறிவியல் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
4 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago