மேலும் செய்திகள்
புலியிடம் சிக்கி இறந்த பசு
27-Nov-2024
போடி: ஓணான்கள் (கரட்டான்) பழுப்பு, கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் ஓணான்கள் உள்ளன. இதில் பச்சை நிற ஓணான்கள் மிக அரிதானது. இந்த ஓணான்கள் பூச்சிகளை உண்டு வாழும் உயிரினமாகும். இவை பெரும்பாலும் செடிகள், பச்சை நிற மரங்களில் வாழ்பவை. இவை பார்ப்பதற்கு பச்சோந்தி போல இருந்தாலும் ஓணான் வகையை சார்ந்ததாகும். இவை பயிர்களை அழிக்கும் சிறு பூச்சிகளையும்,சிறுதானியங்களை உண்டு வாழும். பயிர்களுக்கு அதிக மருந்து தெளிப்பதன் மூலம் ஓணான்கள் இறந்து தற்போது அழிந்து வரும் இனமாக உள்ளது. இதனை பார்ப்பதே அரிதாகி வருகின்றன. குரங்கணி, முந்தல் பகுதியில் நின்ற வாகனங்கள் மூலம் போடி பஸ் ஸ்டாண்ட் தப்பி வந்தது.
27-Nov-2024