உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பொறுப்பு ஏற்பு

 பொறுப்பு ஏற்பு

தேனி: தேனி மாவட்ட பொது வினியோகத் திட்ட துணைப் பதிவாளராக தினேஷ் பொறுப்பு ஏற்றார். இவர் மதுரை மாவட்டம், பேரையூர் பொது வினியோகத்திட்ட சார்பதிவாளராக பணியாற்றி மாறுதலாகி வந்துள்ளார். மதுரை கூட்டுறவுத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வெங்கடேஷ் பதவி உயர்வில் உத்தமபாளையம் சரக துணைப்பதிவாளராக பொறுப்பு ஏற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை