மேலும் செய்திகள்
தேனியில் வி.சி.க., ஆர்ப்பாட்டம்
13-Aug-2025
தேனி: தேனி பங்களாமேட்டில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். உடன் கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார், சின்னமனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், சின்னமனுார் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் அன்னப்பிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகரச் செயலாளர் பழனியப்பன், நிர்வாகிகள் செந்துாரபாண்டியன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் வைகை பாண்டி, ஊமைத்துரை, கருப்பசாமி, அப்பாஸ், பாலமுருகன், தினேஷ், செல்லபாண்டி, முருகேசன், அம்மா பேரவை தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரகாஷ், அன்னஞ்சி வாசுநகர் கிளைச் செயலாளர் மணிகண்டன், சேர்மன் ரத்தினம் நகர் கிளைச் செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பங்கேற்றவர்கள் கம்பம், போடியில் நடந்த பிரசாரத்தில் தேனி அ.தி.மு.க, மேற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன், முன்னாள் தேனி எம்.பி., பார்த்திபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், கூடலுார் நகரச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
13-Aug-2025