உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு இணை பதிவாளர் நியமனம்

கூட்டுறவு இணை பதிவாளர் நியமனம்

தேனி: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக, வேலுார் மாவட்டம், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மேலாண்மை இயக்குனராகவும், அம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராகவும் பணிபுரிந்த கே.நர்மதா தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நியமனம் செய்து அரசு முதன்மைச் செயலர் சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை