உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது

அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் தென்கரை வளையல்காரர் தெருவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் 51. பெரியகுளத்தில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டிக்கு பஸ்சினை ஓட்டிச் சென்றார். மேல்மங்கலம் பஸ்ஸ்டாப் அருகே அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி 20. பஸ்சை வழிமறித்து டிரைவர் செந்தில்குமாரை அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., மணிகண்டன், முத்துப்பாண்டியை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை