உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருவிபத்துக்களில் ஆட்டோ, கார் சேதம்

இருவிபத்துக்களில் ஆட்டோ, கார் சேதம்

தேனி: ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ., நகர் ரஞ்சித்குமார். இவர் தனது காரில் நேற்று காலை தேனி நோக்கி வந்தார்.கருவேல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது பின்னால் தேனி நோக்கி வந்த அரசு பஸ் காரின் பின்புறமாக மோதியதில் கார் சேதமானது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.அல்லிநகரம் தெற்கு குளத்துத் தெரு வீரமணி. ஆட்டோ டிரைவர். இவர் மதுரை டூ தேனி நோக்கி வந்த தனியார் பஸ்சின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. ஆட்டோ சேதமடைந்தது. ஆட்டோ டிரைவர் காயம் இன்றி தப்பித்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை