உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் போக்குவரத்து விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மதுரை வட்டார போக்குவரத்துத்துறை இணை கமிஷனர்சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லுாரி இணைச் செயலாளர் சுப்பிரமணி, கல்லுாரி நிர்வாகி மாரிச்சாமி முன்னிலைவகித்தார். தேனிவட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், முதல்வர் மதளைசுந்தரம் பங்கேற்றனர். இணை கமிஷனர் பேசுகையில், 'கார் இயக்கும்போது 'ஷீட்' பெல்ட் அணிய வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்கக்கூடாது,'என்றார். மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை