மேலும் செய்திகள்
விவசாயிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
25-Dec-2024
தேனி: தேனி நேரு யுவகேந்திரா, கம்மவார் பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தேனி நேரு சிலை முதல் பங்களாமேடு வரை நடந்தது. ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர்கள் சஜூகுமார், மங்கையர் திலகம் துவக்கி வைத்தனர். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வக்குமார் மாணவர்களை வழிநடத்தினர்.
25-Dec-2024