பேட்டரி திருட்டு
தேனி : தேனி குண்டல்நாயக்கன்பட்டி வடக்கு தெரு சிவராஜ், விவசாயி. சொந்தமாக 2 டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் வீட்ருகில் நிறுத்தியிருந்த டிராக்டர்களில் பேட்டரி திருடு போனது. சிவராஜ் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.