உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டுமான செலவை குறைக்கும் பெஸ்ட்கான் ஏ.ஏ.சி., பிளாக்குகள்

கட்டுமான செலவை குறைக்கும் பெஸ்ட்கான் ஏ.ஏ.சி., பிளாக்குகள்

- தி ண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி பெஸ்ட்கான் நிறுவனத்தில் ஏ.ஏ.சி., பிளாக்குகள் தயாரிக்கப்பட்டு சுற்றுப்பகுதி மாவட்டங்களுக்குவினியோகம் செய்யப்படுகின்றன. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்இளங்கோகூறியதாவது: கட்டுமானத்துறையில் நவீன, புதிய வரவான ஏ.ஏ.சி., பிளாக்குகள்கொண்டு கட்டடம் கட்டும்போது 18 முதல் 20 சதவிகிதம்வரை சேமிக்க முடியும். இதன் தன்மை இலகுவான எடை கொண்டது. 15 செங்கல்கள் அளவுடைய ஏ.ஏ.சி., பிளாக்கின் எடை 10 கிலோமட்டுமே.நேரம், செலவை குறைக்கும். இந்த வகையான பிளாக்குகள் 4,6,8,9அங்குலங்கள் என வெவ்வேறான அளவுகளில் கிடைக்கும். வெளியில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும்திறன் கொண்டது.ஏ.ஏ.சி., பிளாக்குகளால் உருவாக்கப்பட்ட கட்டுமானம்கரையான், தீயால் பாதிப்பு ஏற்படாது. கம்பி, கான்கிரீட் பணிகளில் சேமிப்பு அதிகம். தரமான பொருட்களை கொண்டு சிறந்த தரத்தில் தயாரிக்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மொத்தமாகவும், சில்லரையாகவும் டெலிவரிசெய்து வருகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை