மேலும் செய்திகள்
பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
17-Dec-2025
போடி: போடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம், மத்திய அரசின் நல்லாட்சி தினம், அணி, பிரிவு நிர்வாகிகள் சங்கமம் குறித்த முப்பெரும் விழா மாவட்டத் தலைவர் ராஜ பாண்டியன் தலைமையில் நடந்தது. போடி நகரத் தலைவர் சித்ராதேவி, விவசாய அணி மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் மலைச்சாமி, வினோத்குமார், முத்துமணி, ஆனந்தன், நகரப் பொதுச் செயலாளர்கள் சிவகுருநாதன், மணிகண்டன், பொருளாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
17-Dec-2025