மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
05-Feb-2025
தேனி: மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ், உறுப்பினர்கள் பிப்.,25ல் தேனி மாவட்டத்திற்கு வருகின்றனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல மேம்பாட்டு, குறைகள், அரசு திட்டங்கள் பற்றி சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
05-Feb-2025