மேலும் செய்திகள்
நாளை (அக்.31ல்) மின்தடை
5 hour(s) ago
126 டன் விதைகள் கையிருப்பு
5 hour(s) ago
மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
ஊராட்சி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
போடி, : போடி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு பகுதிகளில் உள்ள பெட்டி கடை, டீ கடை, ஓட்டல், பேக்கரி கடைகளில் சுகாதார அலுவலர் மணிகண்டன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சுரேஷ்குமார், அகமது கபீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பாலித்தீன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago