உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்பனை தம்பதிகள் கைது

கஞ்சா விற்பனை தம்பதிகள் கைது

பெரியகுளம்: தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 40. இவரது மனைவி விஜயலட்சுமி 39. இருவரும் கைலாசபட்டி அருகே 3.600 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தனர்.தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் இருவரையும் கைது செய்து, கஞ்சா விற்ற பணம் ரூ.1850 மற்றும் அலைபேசியை கைப்பற்றினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை