உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.பணிநிரந்தம் செய்ய வேண்டும், கேரளாவைப்போன்று அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி