மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
தேனி,: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., கட்சியின் தேனி தாலுகா குழு சார்பில், மத்திய அரசு, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் அரசகுமாரன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கர்ணன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025