மேலும் செய்திகள்
பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை
19-May-2025
தேனி, : தேனி அருகே கோடாங்கிபட்டி திருசெந்துாரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் துரைப்பாண்டி 45. இவர் நேற்று காலை வேலைக்கு டூவீலரில் சென்றார். தேனி- போடி ரோட்டில் குருவன்குளம் பிரிவு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத கார் டூவீலரில் மோதியது. காயமடைந்த துரைப்பாண்டி தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி நாகேஸ்வரி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-May-2025