மேலும் செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
27-Aug-2024
தேனி: தேனி ரத்தினம் நகரில் செல்வ விநாயகர், கவுமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ஜெயராம், துணைத் தலைவராக அழகர்சாமி, பொதுச் செயலாளராக முத்துவிஜயன், துணைச் செயலாளராக சமுத்திரபாண்டி, இணைச் செயலாளராக பாலசுப்ரமணி, பொருளாளராக தனசேகர பெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஜெயக்குமார், சுப்புராஜ், சுந்தரேஸ்வரன், மோகனன் ஆகியோர் ஏகமனதாக தேர்வாகினர். பிரதோசம், பவுர்ணமி, காலபைரவர், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் தினசரி நடக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
27-Aug-2024