மேலும் செய்திகள்
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
தேனி, : தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. கல்லுாரிச் செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். முதல்வர் சீனிவாசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய ஆடை அணிந்து, பொங்கல் வைத்து நாட்டுப்புற பாடல்கள் பாடிஆதவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர்.
11-Jan-2025