உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

தேனி: தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சிறப்பு கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மணிவண்ணன், அழகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்த வாகன உரிமையாளர்கள், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்ள், பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை