விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் செப்.,19 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண் தொடர்பான கோரிக்கைகள், புகார்களை கூட்டத்தில் வழங்கலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.