உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ டிரைவருக்கு அடி

ஆட்டோ டிரைவருக்கு அடி

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாம் உசேன். ஆட்டோவில் வெற்றிலையினை ஏற்றிக்கொண்டு பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேல்மங்கலம் அருகே செல்லும்போது மேல்மங்கலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, ஆட்டோவை வழிமறித்து சதாம்உசேனை இரும்பு வாலியால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சதாம் உசேன் அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் மருதுபாண்டியிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை