உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனத்தில் குப்பை அகற்றும் முகாம்

வனத்தில் குப்பை அகற்றும் முகாம்

தேனி: தேனி வன கோட்டத்திற்கு வால்கரடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகித்தார். தேனி நாடார் சரஸ்வதி பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்கள், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், வனப் பணியாளர்கள் பங்கேற்றனர். சுமார் 3 டன் கழிவுகள் தேனி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு, அலுவலர்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை