உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி; தேனி அரசு ஐ.டி.ஐ., முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தினருக்கு ஆதரவாகவும், நிர்வாகிகளை தாக்கிய சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் தாஜ்தீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிக்குமார், முத்துக்குமார், வீரஜக்கு, தமிழ்பரமன், கோவலன், நீதிராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ