உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அரசு ஊழியர் சங்கம் பிரசாரம்

 அரசு ஊழியர் சங்கம் பிரசாரம்

தேனி: தி.மு.க., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் டிச.,4ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அரசு அலுவலர்கள் வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் நோட்டீஸ் வழங்கி பிரசாரத்தை துவங்கினர். தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாநில செயலாளர்கள், நீதிராஜா, ஜெசி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தாஜூதீன், ரவிக்குமார், முத்துக்குமார், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை