உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை கிராம சபை கூட்டம்

நாளை கிராம சபை கூட்டம்

தேனி: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் நாளை(மார்ச் 23) காலை 11:00 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி