மேலும் செய்திகள்
குண்டர் தடுப்பு சட்டத்தில் அஷ்ரத் கைது
13-Dec-2025
தேனி: தேவாரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் 26, அஜித்குமார் 25 உள்ளிட்ட 5 பேரை டிச., 4ல் 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். இதில் சிலம்பரசன், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சினேஹா பிரியா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
13-Dec-2025