உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மஞ்சள் பூசணி வாங்க ஆர்வம்

மஞ்சள் பூசணி வாங்க ஆர்வம்

தேனி : தேனி வாரசந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக மஞ்சள் பூசணிக்காய் நேற்று விற்பனைக்கு வந்திருந்தன. இவை கிலோ விலை ரூ. 30. பொங்கல் விழாவையொட்டி மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். பொங்கல் அன்று வீடுகளில் மஞ்சள் பூசணியில் சமைப்பது வழக்கம். அதிக அளவில் மஞ்சள் பூசணி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றார்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ