உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வினாடி- வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

வினாடி- வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

தேனி : லோக்சபா தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக பெதுமக்களுக்கு மாநில வினாடி வினா போட்டி ஜன., 21 காலை 11:00 மணி முதல் 11:15 மணி வரை 'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் நடக்கிறது.பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் http://www.erolls.gov.in/Quiz2024 என்ற இணையதளத்தில் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் ஜன.,18,19ல் பதிவு செய்ய வேண்டும்.விவரங்களுக்கு 1800 4252 1950 அல்லது 1950 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ