மேலும் செய்திகள்
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
11-Nov-2025
கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி
13-Nov-2025
தேனி: தேனி கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பயிற்சி பெற்ற 20 கால்நடை வளர்ப்போருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தேனி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கி ஆலோசனை வழங்கினார். நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாஸ்கரன், தேனி கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் தவமணி, ஆண்டிபட்டி கால்நடை உதவி டாக்டர் கங்காசூடன் ஆகியோர் உடனிருந்தனர்.
11-Nov-2025
13-Nov-2025